துப்புரவுத் தொழிலாளி

img

விபத்தில் துப்புரவுத் தொழிலாளி மரணம் பல்லாவரம் நகராட்சி முன் சிபிஎம், விசிக ஆர்ப்பாட்டம்

துப்புரவு தொழிலாளி முருகனுக்கு நிவாரணம் கோரி பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.